×

முதல்கட்ட தேர்தலில் 66.14% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மக்களவைக்கான முதல்கட்ட தேர்தலில் 66.14% வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 69.72% வாக்குகளும், புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலில் 78.90% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post முதல்கட்ட தேர்தலில் 66.14% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,election ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...